கேரள மாநிலத்தில் பள்ளி வேனில் உறங்கிய சிறுமி பறிதாபமாக உயிரிழந்தார்.
.
கேரள மாநிலம், கோட்டயத்தில், சிங்கவனம் என்ற பகுதியில் வசித்து வருபவர் அபிலாசஷ் சாக்கோ, இவர் கத்தாயில் கிராபிக் டிசைனராக பணியாற்றி வருகிறார்.
இவது மனைவி செளமியா, இந்தத் தம்பதியர்க்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்கள் இருவரில், வின்சா மரியம் என்ற பெண் குழந்தை கத்தாரிலுள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார்.
இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளிப் பேருந்தில் உரங்கியுள்ளார். ஆனால் பேருந்தின் ஓட்டுனர் இதைக் கவனிகாமல் விட்டுள்ளார். இதனால் வாகனத்தில் ஊச்சு எடுக்க முடியாமல் வின்சா மயக்கம் அடைந்துள்ளார்.
பிற்பகலில் வந்து டிரைவர் வாகனத்தில் பார்க்கும் போது, குழந்தையைப் பார்க்கும்போது, அதிர்ச்சி அடைந்துள்ளார், பின் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கும் சிறுமி உயிரிழந்துள்ளார்.