65 வயது மூதாட்டியை திருமணம் செய்த 85 வயது முதியவர்கள்: உறவினர்கள் வாழ்த்து!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (14:16 IST)
65 வயது மூதாட்டியை திருமணம் செய்த 85 வயது முதியவர்கள்: உறவினர்கள் வாழ்த்து!
65 வயது மூதாட்டியை 85 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு உறவினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். 
 
கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் என்ற பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டியை 85 வயது முதியவர் ஒருவர் காதலித்து வந்தார். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்த செய்ய முடிவு செய்து குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் 
 
குடும்பத்தினரின் சம்மதித்தின் பெரில் இந்த திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 200 பேர் பங்கு கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிபிடத்தக்கது 
 
மனைவி இறந்த நிலையில் தனிமையை தவிர்க்கவே திருமணம் செய்து கொண்டதாக 85 வயது முதியவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்