அகவிலைப்படி 3% உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு

வியாழன், 21 அக்டோபர் 2021 (19:47 IST)
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜுலை 1 ஆம் தேதி முதல் 3%அகவிலைப்படி உயர்வு முன் தேதியிட்டு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் பென்சன் தாரர்களும் பயன்பெறுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்