பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்! அமைச்சர் எச்சரிக்கை

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:10 IST)
நவம்பர் மாதம் 4 ஆம் தேதி  தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்லவுள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்துப் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்