பெண்ணின் வயிற்றில் இருந்த 24 கிலோ கட்டியை அகற்றி...மருத்துவர்கள் சாதனை !

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (20:47 IST)
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்த 24 கிலோ கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலத்தில் உள்ள கிழகு கரோஹில்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 3ர்4 வயதுடைய பெண்ணின் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது.

எனவே கடந்த 29 ஆம் தேதி ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரது வயிற்றில் 24 கிலோ கட்டி இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி அக்கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய முயன்றனர்.

 இதில்  3 மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவர்கள் போராடி பெண்ணின்  வயிற்றில் இருந்து கல்லை வெளியேற்றினர்.

மருத்துவர்களிம்ன் சாதனையை அம்மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்