தங்கம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 300 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2400 ரூபாயும் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் போலவே வெள்ளி விலை உயரும் என்று எதிர்பார்த்த நிலையில் வெள்ளியின் விலை இன்று ஒரு கிலோவுக்கு 3000 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை குறித்து பார்ப்போம்,
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,900
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 12,200
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 95,200
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 97,600
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,981
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,309
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 103,848
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 106,472