மன நலமும் உடல் நலமும்- சினோஜ் கட்டுரைகள்

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (22:06 IST)
உணவின் ஆறுசுவைகள் என்பது தமிழகத்தில் பெரிதும் பின்பற்றப்பட்டு வரும் ஓர் உணவுமுறை.

இதேபோன்று, இந்த உணவுகள் மூலம் ஒருவரின் உணர்வுகளும், உடல் நலமும் பாதுகாக்கப்படுகிறது.

இன்றைய காலத்தில், எத்தனையே உணவுமுறைகள், எத்தனையோ உணவுவகைகள் எல்லாம் இருந்தாலும், பசிக்கும் போது, நேர நேரத்திற்கு  எளிய உணவுவகைகளைச் சாப்பிட்டாலே போதும், அதுவே உடல் நலத்திற்கான முக்கியமானதாக இருக்கும்.

அந்த வகையில்,  உடலின் உள்ளுறுப்புகள், வெளியுறுப்புகள் எல்லாம் சிறந்த முறையில் இயங்கவும், நாம் செய்ய வேண்டிய பணியகள் செவ்வே அமைய வேண்டின் உடலுக்குத் தேவையான சத்தான உணவுவகைகளைச் சாப்பிட்டு வந்தால், உடல் நலம் சுறுசுறுப்பாக இருக்கும். நாம் செய்ய வேண்டிய பணிகளைச் திட்டமிட்டு, அதை ஏற்றகாலத்தில் செய்துமுடிக்கலாம். இதன் மூலம் வெற்றியும் கிடைக்கும்.

இதன் அடுத்தடுத்த பகுதிகளில் முக்கிய விசயங்கள் பற்றிப் பார்ப்போம்!

 
 #சினோஜ்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்