சர்ச்சையான பெரிய நம்பர் நடிகையும் ரவுடி தான் இயக்குநருக்கும் காதல் மலர்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
நடிகை இப்போது தெலுங்கு பட ஷூட்டிங்குக்காக வெளிநாட்டில் இருக்கிறார். எப்போதும் நடிகையுடனேயே சுற்றும் இயக்குநர் இந்த ட்ரிப்பிற்கு வரவில்லை.
சூரிய நடிகர் நடிப்பில் தான் இயக்கும் படத்தின் வேலைகள் இருப்பதைக் காரணம் காட்டி நடிகையை அவாய்ட் செய்திருக்கிறார் இயக்குநர்.
ஆனால், நடிகையோ இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்ற சந்தேகத்தில், காதலரை கண்காணிக்க வெளிநாடு கிளம்பும் முன் சில அசிஸ்டெண்ட் டைரக்டர்களை ஸ்பைகளாக நியமித்துவிட்டு சென்றிருக்கிறாராம்.
பாவம்ங்க அந்த நடிகையும் எந்தனை காதல் தோல்விகளை தாங்குவார். இந்த உஷார் அவசியமானது தான் என்றும் நடிகை வட்டாரங்கள் கூறுகிறார்களாம்.