ஒரேஒரு நாள் உல்லாசமா இருக்கலாமா? மூன்றெழுத்து நடிகர் படத்தில் நடித்த நடிகை பகீர் பேட்டி !

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (12:57 IST)
கோலிவுட் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் உச்ச நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான அந்த நடிகை சினிமாவில் தனக்கு நேர்ந்த அவலங்களை குறித்து மனம் திறந்துள்ளார். 
தமிழ் சினிமாவின் அந்த மூன்றெழுத்து உச்ச நடிகர் படங்களில் நடித்த அந்த நடிகை . தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார். பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்து தற்போது பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 
 
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு இணையான உச்ச நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்து தயாரிப்பாளர் ஒருவரிடம் என்னை அழைத்து வரச்சொன்னார் என்றும் . பின்னர் அந்த தயாரிப்பாளரை நான் திட்டி அனுப்பிவைத்தேன் எனவும் கூறியுள்ளார் .  அந்த சம்பவத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என கூறி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் அந்த பேமஸ் நடிகை .     

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்