மேலும் இது வரைபடக் கலைஞர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்க்படுகிறது. மென்பொருள் இண்டெல் 8 வது செயலியை கொண்டுள்ளது . விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம் இவற்றுள் இடம் பெற்றுள்ளதால் உபயோகப்படுத்த அட்டகாசமாக இருக்கும். இதில் 54 வாட் பேட்டரி எச் டி .எம்.ஐ. போர்ட், யுஎஸ்பி போர்ட், தண்டர் போர்ட்,மைக்ரோ எஸ் டி போர்ட், , என பல இணைப்புகள் இவற்றுள் உள்ளது.