ரூ.1,500 உடனடி தள்ளுபடியுடன் விற்பனைக்கு வரும் ரியல்மி 9 5ஜி!!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (13:36 IST)
ரியல்மி நிறுவனம் தனது புதிய வெளியீடாக ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போன்: 
# 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 
# 90Hz மற்றும் ரிப்பிள் ஹோலோகிராஃபிக் டிசைன், 
# MediaTek Dimensity 810 5G chipset பிராசஸர், 
#  4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி,  6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி 
# 40 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 
# 2 மெகா பிக்ஸல் பிளாக் & வைட் சென்சார், 
# 2 எம்பி 4 செ.மீ மெகா பிக்ஸல் மேக்ரோஒ சென்சார், 
# 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா,
# 5000mAh பேட்டரி, 18W டார்ட் சார்ஜ்
 
விலை விவரம்: 
ரியல்மி 9 5ஜி 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.14,999 
ரியல்மி 9 5ஜி  6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.17,499 
 
மார்ச் 14 முதல் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் கொண்டு வாங்கினால் ரூ.1500 உடனடி தள்ளுபடி கிடைக்கும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்