புதிய இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் எப்படி??

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (11:37 IST)
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 

 
புதிய இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போனின் விற்பனை மே 30 ஆம் தேதி துவங்கும் நிலையில் இதன் விவரம் பின்வருமாறு... 
 
இன்பின்க்ஸ் ஹாட் 12 பிளே சிறப்பம்சங்கள்:
# 6.82 இன்ச் 1640x720 பிக்சல் HD+ IPS LCD ஸ்கிரீன்
# பாண்டா MN228 கிளாஸ் பாதுகாப்பு
# ஆக்டா கோர் 12nm UNISOC T610 பிராசஸர்
# மாலி-G52 GPU
# 4GB LPDDR4x ரேம், 64GB (eMMC 5.1) மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் XOS 10
# 13MP பிரைமரி கேமரா, f/1.8, குவாட் எல்.இ.டி. பிளாஷ்
# டெப்த் சென்சார்
# 8MP செல்பி கேமரா, f/2.0, டூயல் எல்.இ.டி. பிளாஷ்
# பின்புறம் கைரேகை சென்சார்
# 3.5mm ஆடியோ ஜாக், DTS ஆடியோ
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.1
# யு.எஸ்.பி. டைப் சி
# 6000mAh பேட்டரி
# 10W சார்ஜிங்
# நிறம்: ரேசிங் பிளாக், ஹாரிசான் புளூ, ஷேம்பெயின் கோல்டு மற்றும் டேலைட் கிரீன் 
# விலை: ரூ. 8,499 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்