FaceBook ஊழியர்கள் 5 முதல் 10 ஆண்டுகள் வீட்டில் இருந்தே பணி செய்வார்கள் – ஜூகர்பெர்க்

Webdunia
சனி, 23 மே 2020 (18:46 IST)
ஃபேஸ்புக் நிறுவனம் மிகம் குறைந்த வருடத்திலேயே அனைத்த் நாடுகளிலும் அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது. தற்போது கொரோனா காலம் என்பதால் அதன் ஆபத்தில் இருந்து ஊழியர்களைப் பாதுக்காக ஒர்க் ஃபரம் ஹோம்மை பெரும்பாலான நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகெர் பெர்க் ஃபேஸ்புக் ஊழியர்கள் இனி அடுத்த  5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகல் வரை வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த இரண்டு மாதங்களாக ஏற்கனவே வீட்டில் இருந்து பணியாற்றிவரும் ஊழுயர்கள் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். எனவே சுமார் 48 ஆயிரம் ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்