பட்ஜெட் ஸ்மார்ட்போன்னா நாங்கதான்..! சொல்லி அடிக்கும் Redmi A3! – சிறப்பம்சங்கள் என்ன?

Prasanth Karthick
புதன், 14 பிப்ரவரி 2024 (18:15 IST)
இந்தியாவில் பல்வேறு மாடல் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் ஷாவ்மி நிறுவனம் தனது புதிய Redmi A3 மாடலை இந்தியாவில் அறிமுக செய்துள்ளது.



இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாக உள்ளது. அதனால் பெரும்பான்மையான அடிப்படை ஸ்மார்ட்போன் வசதிகளுடன் கூடிய புதிய Redmi A3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளனர்.

Redmi A3 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 

இந்த Redmi A3 ஸ்மார்ட்போன் ஓலிவ் க்ரீன், மிட்நைட் ப்ளாக், லேக் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த Redmi A3 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.7,299 ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.8,299 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.9,299 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்