ஐபிஎல்-2021; பொல்லார்ட் சாதனை

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (23:31 IST)
ஐபிஎல் -14 வது சீசன் இரண்டாம் பகுதி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.

இன்று  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி மோதியது.

இதில் , மும்பை அணி வீரர் பொல்லார்ட்  11202 ரன்களும், 300 விக்கெட்டுகளும், 15 டிராபியும் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்