2 வது இடத்திற்கு முன்னேறிய சென்னை அணி ….ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (23:27 IST)
ஒரே மேட்சில் கடைசி இடத்தில இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்த் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று சென்னை அணியுடன் பஞ்சாப் அணி மோதியது. இதில் சென்னை அணி அபார எவ்ற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று வலுவான பஞ்சாப் அணியுடன் சென்னை அணி மோதியது.

முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்து வீச்சு தேர்வுய்  செய்தார்.

முதல் போட்டியில் தோல்வி என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்