ஐபிஎல்-2020; டாஸ் வென்ற சென்னை கிங்ஸ் அணி பேட்டிங்….

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (19:37 IST)
ஐபிஎல் -2020, தொடர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டியில்  தோனி தலைமையிலான  சென்னை அணி ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியுடன் மோதுகின்றன.

இந்த இரு அணிகளும் இதுவரை 22 முறை நேரில் மோதியுள்ளன.இதில் சென்னை அணி 15 போட்டிகளிலும் டெல்லி அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்