✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது நல்லது ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்!
Webdunia
ஜோதிடம் என்பது மிக அருமையான கலை மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறுகிறது என இக்கலையைப் பற்றி மிக பழமையான நூல்கள் தெரிவிக்கின்றது.
மேஷம்
- ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும். பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது.
ரிஷபம்
- ராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசனும்.
மிதுனம்
- ராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க. லைட்டா பேசுவாங்க ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க.
கடகம்
- ராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம் எல்லா உதவியும் கிடைக்கும்.
சிம்ம ராசி
- சிம்ம ராசிக்காரங்கக்கிட்ட பொறுமையா பேசனும். டபடன்னு பேசிட்டு போய்ட்டே இருப்பாங்க..நேர்மையா பேசலைன்னா கட்டம் கட்டிடுவாங்க.
கன்னி
- ராசிக்காரங்க நட்பை முறிச்சிக்க கூடாது அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு அதுவே உத்திரம் கன்னின்னா கொஞ்சம் எச்சரிக்கையா பார்த்து பேசுங்க.
துலாம்
- ராசின்னா ஜாலியா பேசலாம். சுவாதி கம்பீரமா நடந்துக்குவாங்க. கொஞ்சம் கவனமா இருங்க. உங்களை எடை போட்டு நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்ருவாங்க.
விருச்சிகம்
- அன்பா அனுசுரனையா பேசலாம். கொஞ்சம் சால்ட்டா கிண்டலடிச்சா நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட் வாங்கிக்குவீங்க. அன்புல தென்றல். கோபத்துல சுனாமி.
தனுசு
- ராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம். நாலு வார்த்தை பாராட்டுங்க. அன்புக்கு நான் அடிமை என்பது தனுசுவின் குணம்.
மகரம் ராசி
- மகரம் ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க. அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது. கடுமையான உழைப்பாளிகள் பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.
கும்பம்
- அடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க. உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை சொல்லுங்க.
மீனம்
- அசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க..மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவர்கிட்ட தெரிஞ்சிக்கலாம்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சிவனின் அருளைப் பெற உதவும் சிவ நமஸ்காரம் எனும் அற்புத யோகப் பயிற்சி!
இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி, தேர்வுகளில் கவனம் அவசியம்! - இன்றைய ராசி பலன்கள் (18.02.2025)!
சென்னிமலை முருகப்பெருமானின் திருத்தலத்தின் சிறப்புகள்..!
இந்த ராசிக்காரர்களுக்கு கடன் பாக்கிகள் வசூலாகும்! - இன்றைய ராசி பலன்கள் (17.02.2025)!
ஆதியோகி திருவுருவம் 112 அடியில் அமைக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன?
அடுத்த கட்டுரையில்
ஆன்மிகத்தில் பின்பற்றப்படும் 10 வீட்டு பூஜை குறிப்புகள் பற்றி பார்ப்போம்!