நாளை சங்கடஹர சதுர்த்தி விழா: விநாயகருக்கு விரதம் இருந்தால் கோடி நன்மைகள்..!

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (19:14 IST)
விநாயகருக்கு உகந்த சங்கடகர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாளை சங்கடஹர சதுர்த்தியை ஒட்டி பக்தர்கள் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் கோடி நன்மைகள் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடை  ஆகியவை சங்கடகர சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழங்கினால் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 
 
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி, ஏழு தேங்காய் மாலைகளை சாத்தி 108 முறை விநாயகரை வலம் வர வேண்டும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்