கபாலி விஜயகாந்த் வெர்ஷன் பார்த்திக்கிறீர்களா? - இங்கே பாருங்கள் [வீடியோ]

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (13:10 IST)
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடித்துள்ள காபாலி திரைப்படத்தின் டீஸர் கடந்த மே 1ஆம் தேதி வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
 

 
சும்மா விடுவார்களா நமது நெட்டிசன்கள். அதன் விஜயகாந்த் வெர்ஷனை சமூக வலைத்தளமான [யூ ட்யூப்’பில் வெளியிட்டுள்ளனர். அதனை நீங்களும் கண்டு களியுங்கள்..
 
வீடியோ இங்கே:
 
 


Courtesy - Cinemafia
அடுத்த கட்டுரையில்