விவோ நிறுவனத்தின் அடுத்த படைப்பு: விவோ ஒய்50 எப்படி இருக்கு?

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (13:14 IST)
விவோ நிறுவனம், தனது புதிய படைப்பான ஒய்50 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு.. 

 
விவோ ஒய்50 சிறப்பம்சங்கள்: 
8 ஜிபி ரேம் + 128 ஜிபி 
ஐரிஸ் ப்ளூ மற்றும் பேர்ல் ஒயிட் 
ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஃபன்டூச் 10 ஐ இயக்குகிறது 
6.53 இன்ச் முழு எச்டி + (1080x2340 பிக்சல்கள்) டிஸ்ப்ளே ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு 
குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC
குவாட் ரியர் கேமரா, 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா 
8 மெகாபிக்சல் அகல கோண கேமரா 120 டிகிரி புலம்-பார்வை 
2 மெகாபிக்சல் உருவப்படம் மற்றும் 4cm குவிய நீளத்துடன் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா
செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்கு, முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா 
5,000 எம்ஏஎச் பேட்டரி 
 
இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 10 புதன்கிழமை முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை சேனல்கள் வழியாக விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ. 18,700 இருக்க கூடும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்