சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஆம், கேலக்ஸி எம்31எஸ் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஸ்மார்ட்போன் ரூ. 19,499-ல் இருந்து ரூ. 18,499 என மாறி இருக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 21,499 இல் இருந்து ரூ. 20,499 என மாறி இருக்கிறது.