ரியல்மியின் அடுத்த படைப்பு என்ன??

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (12:28 IST)
தற்போது ரியல்மியின் அடுத்த படைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

 
ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தனது ரியல்மி நார்சோ 30 ப்ரோ மற்றும் நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதனைத்தொடர்ந்து தற்போது ரியல்மியின் அடுத்த படைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், இது ரியல்மி 8 ஸ்மார்ட்போனாக இருக்க கூடும் என தெரிகிறது. புதிய ரியல்மி 8 ஸ்மார்ட்போன் மீடியாடெக் எம்டி6853 பிராசஸர், 8 ஜிபி ரேம், 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி சென்சார், 2 எம்பி + 2 எம்பி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்