25,000-த்திற்கு 5ஜி போனை அறிமுகம் செய்யும் சாம்சங்!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (15:54 IST)
சாம்சங் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
# 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் எக்சைனோஸ் அல்லது ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸர்
# 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள்
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
# விலை: ரூ.25,000 ஆக இருக்கலாம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்