ரியல்மி பிராண்டு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு பின்னர் 2வது முறையாக விற்பனைக்கு வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி X50 Pro 5G, இன்று இரண்டாவது முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விற்பனை, ரியல்மி அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட்டில் நடைபெறும்.
ரியல்மி X50 Pro 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 சூப்பர் AMOLED ஸ்கிரீன்