ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் பட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன் மற்றும் பவர் பேங்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது புதிய படைப்பான ரியல்மி XT ஸ்மார்ட்போனுடன் இந்த பட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன் மற்றும் பவர் பேங்கையும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் அமசங்கள் பின்வருமாறு...
ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன் அம்சங்கள்:
பெஸ்டெக்னிக் BES2300 ஆடியோ சிப், ப்ளூடூத் 5.0, 11.2 எம்.எம். டிரைவர்கள்
மெட்டல் / சிலிகான் ஜெல் நிக்கல் டைட்டானியம் மெமரி அலாய்