ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் ரியல்மி என தனது புது பிராண்டு அறிமுகம் செய்தது. தற்போது சியோமியின் புதிய போகோ பிரான்டு துவங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 22 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் போகோபோன் எஃப்1 இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.