✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு சேவை வரியில்லை!!
Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2016 (14:33 IST)
2000 ரூபாய் வரையிலான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் மின்னனு பரிவர்த்தனையை நடைமுறை படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக மானிய விலையில் வணிகர்களுக்கு ஸ்வைப் மிஷின்கள் வழங்க வங்கிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் 2000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய சேவை வரியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான பரிவர்த்தனைக்கு 15 சதவீதம் சேவை வரி வசூலிக்கப்பட்டது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!
பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்
இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!
திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதா உயில் எழுதியிருக்க வாய்ப்பில்லை - ஞானி பகிரும் தகவல்