ஹூண்டாய் மற்றும் மாருதி வர்த்தக போட்டி: டாப் 10-ல் யார்??

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (18:11 IST)
ஆகஸ்ட் மாத கார் விற்பனையில் அதிகம் விற்பனையான முதல் பத்து கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 


 
 
முதல் 10 இடங்களில் 7 இடங்கள் மாருதி வசம் இருக்கிறது. 3 இடங்களில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா வசம் இருக்கிறது.
 
டாப் 10 பட்டியல்:
 
1. மாருதி டிசையர்: 26,140 கார்கள் விற்பனை.
 
2. மாருதி ஆல்டோ:  21,521 கார்கள் விற்பனை.
 
3. மாருதி பலேனோ: 17,190 கார்கள் விற்பனை.
 
4. மாருதி விடாரா பிரிஸா: 14,396 கார்கள் விற்பனை.
 
5. மாருதி வேகன் ஆர்: 13,907 கார்கள் விற்பனை.
 
6. மாருதி ஸ்விப்ட்: 12,631 கார்கள் விற்பனை.
 
7. ஹூண்டாய் கிராண்ட் ஐ10: 12,306 கார்கள் விற்பனை.
 
8. ஹூண்டாய் எலைட் ஐ20: 11,000 கார்கள் விற்பனை.
 
9. ஹூண்டாய் எஸ்யூவி க்ரெடா: 10,158 கார்கள் விற்பனை.
 
10. மாருதி செலிரியோ: 9,210 கார்கள் விற்பனை.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்