பேடிஎம் மீது அமெரிக்க நிறுவனம் வழக்கு!!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2016 (14:07 IST)
இந்தியாவைச் சேர்ந்த பெமெண்ட் நிறுவனமான பேடிஎம் மீது அமெரிக்காவைச் சேர்ந்த பேபால் நிறுவனம் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது.


 
 
பேடிஎம் நிறுவனத்தின் லோகோ மற்றும் வண்ணங்கள் தங்கள் நிறுவனத்தை போலவே இருப்பதாக பேபால் தெரிவித்துள்ளது.
 
பேபால் நிறுவனம் இந்திய டிரேட் மார்க் அலுவலகத்தில் 5 லோகோகளை பதிவு செய்திருக்கிறது. எங்களுடைய லோகோ போலவே பேடிஎம் லோகோ இருப்பதாக பேபால் வழக்கு தொடுத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்படும் என்றும் பேபால் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து பேடிஎம் நிறுவனம் கருத்து எதுவும் கூறவில்லை.
அடுத்த கட்டுரையில்