இந்த தொடர் முழுவதும் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் செயல்திறன் மிக மோசமாக உள்ளது. அவர் இந்த தொடரில் இதுவரை 22 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. இந்திய பவுலர் பும்ரா இந்த தொடரில் எடுத்துள்ள விக்கெட்களின் எண்ணிக்கையை விட இது குறைவு. பும்ரா 25 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.