✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நியூசிலாந்திற்கு 281 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (19:33 IST)
பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது.
ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் டிரா ஆனது.
அதன்பின்னர், நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானும், 2 வது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றன.
இதையடுத்து 3 வது ஒரு நாள் போட்டி இன்று நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.
ஜமான் 101 ரன்களும், ரிஸ்வான் 77 ரன்களும், ஆஹா சல்மான் 45 ரன்களும் அடித்தனர்.
எனவே 50 ஓவர்கள் முவிடில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 280 ரன்கள் எடுத்து, நியூசிலாந்திற்கு 281 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.
நியூசிலாந்து அணி சார்பில் சவூதி 3 விக்கெட்டுகளும், பெர்குசன் 2 விக்கெட்டுகளும், ஷோதி , பிரேஸ்வல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்,.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
தப்பித்த பாபர் அசாமின் கேப்டன் பதவி… புதுத் தலைவர் ஆதரவு!
400 ரன்களை நெருங்கிய பாகிஸ்தான்: பாபர் அசாம் அபார சதம்!
முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகளை மணக்கும் ஷாகீன் அப்ரிடி!
தொடர் தோல்வி கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் ஆசம் நீக்கம்!
பாபர் அசாம் மிகப்பெரிய ஜீரோவாக இருக்கிறார்… பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!
பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!
ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!
கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!
குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?
அடுத்த கட்டுரையில்
உலகக்கோப்பை ஹாக்கி: பிரான்சை பொளந்து கட்டிய ஆஸ்திரேலியா: 8-0 என்ற கணக்கில் வெற்றி!