கேப்டன் கோலி விரைவில் ஓய்வு பெறுவார்- பாகிஸ்தான் வீரர் கணிப்பு

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (17:11 IST)
டி-20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் தோல்வி அடைந்தது.

எனவே இந்திய கேப்டன் கோலி மற்றும் இந்திய அணியினர் மீது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே டி-20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள கோலி, விரைவில் டி-20 போட்டிகளில் இருந்து விலகுவார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முஷ்டாக் அகமகது தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்