வங்கதேச அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (18:50 IST)
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இத்தொடரில் இந்திய அணி 8 போட்டிகளில் வென்று  16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பங்களதேசஷ் அணி8 போட்டிககளில் 2 வெற்றி, 6 தோல்விககளுடன் 4 புள்ளிகள் பெற்று 7 வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், காயம் காரணமாக விலகிய வங்கதேச அணி கேப்டன் ஷகிப்  அல் ஹசன் இத்தொடரில் இருந்து விலகினார்.

எனவே எஞ்சியுள்ள ஒரு போட்டிக்கு நஜ்முல் ஷாண்டோ கேப்டனாக செயல்பட அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது

ஷகிப்பு மாற்று வீரராக அனாமுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்