ஐபிஎல்2020,;கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் இலக்கு ! தூள் கிளப்புமா கொல்கத்தா?

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (21:32 IST)
ஐபிஎல் -2020 திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில்  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் ஐதராபாத் அணி மோதுகிறது.

ஏற்கனவே சென்னை கிங்ஸ் அணியைப் பதம் பார்த்த ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து ஆடியது.

 
இதில், மணிஷ் பாண்டே - 50 விருத்திமான் சஹா - 24 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் அரை சதம் அடித்தார். இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி. இதனால் இருஅணியினருக்கு இடையே சுவாரஸ்யம் கூடியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்