ஐபிஎல் 2020 சீசனில் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் ஃபாஸ்டரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பீல்டிங் கோச்சராக நியமித்துள்ளனர்.
ஐபிஎல் 2020 வரவிருப்பதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலோடு உள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் ஃபாஸ்டர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பீல்டிங் கோச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜேம்ஸ் பாஸ்டர் இங்கிலாந்து அணிக்காக ஐந்து டி20, 11 ஒரு நாள் மற்றும் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.