ஐபிஎல்-2023- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டாஸ் வென்று அதிரடி முடிவு!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (19:41 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்  நிலையில் இன்றைய போட்டியில், சன்ரைஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் -2023,16 வது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில்,  டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ஐதராபாத் அணி மோதவுள்ளது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்டனர். இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, தற்போது சன்ரைஸ் ஹைதராபாத் அணி பவுலிங் செய்து வருகிறது. 1.5  ஓவர் முடிவில்  1 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்