ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் -2023,16 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
இன்றைய போட்டியில், இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.