நடைபெற்று வரும் 13 வது ஐபிஎல் லீக் தொடரில் இன்று டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, 150 ரன்களை இலக்காக நிர்ணயித்ததுள்ளது.
இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, 150 ரன்களை இலக்காக நிர்ணயித்ததுள்ளது.