’’பெண்ணிடம் பாலியல் தொந்தரவு’’…. சிவகார்த்திகேயன் பட வில்லன் நடிகர் கைது !!
செவ்வாய், 3 நவம்பர் 2020 (18:50 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை படத்தில் வில்லனாக நடித்தவர் விஜய் ராஸ். இவர் பாலிவுட்டில் பிசியான நடிகாரான வலம் வந்துகொண்டிருந்த நிலையில் இன்று படப்பிடிப்பு தளத்தில் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல நடிகர் விஜய் ராஸ், படப்பிடிப்பு தளத்தில் பெண்ணிடன் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மஹாராஷ்டிரா போலீஸார் விஜய் ராஸை கைது செய்துள்ளனர்.