பெல்லி நடனம் ஆடி பீலிங்ஸை ஏத்திய ஐஸ்வர்யா தத்தா - வீடியோ!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (12:23 IST)
கோலிவுட் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்து பவ்யமான நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படமே ஓரளவிற்கு வெற்றி பெற்றது. இருந்தாலும் சினிமாவில் பெரிதாக ஒன்றும் நிலைத்திருக்க முடியவில்லை. 
 
இதற்கிடையில் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்தார். இந்நிலையில் கிளாமரான ஆடை அணிந்து இடுப்பு கவர்ச்சியை தாறுமாறாக காட்டி நடனமாடி இன்ஸ்டாவாசிகளை வசீகரித்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்