இயக்குனர் சிவா வெளியிட்ட நடிகர் அஜீத் வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (10:42 IST)
நடிகர் அஜீத் தற்போது இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. எனவே தல57 என பெயரிடப்பட்டுள்ளது.


 

 
இந்நிலையில், இயக்குனர் சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜீத்தின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட், க்ளீன் சேவ், கூலிங் கிளாஸ் என கலக்கலாக இருக்கும் அந்த புகைப்படத்தை அஜீத் ரசிகர்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரையில்