தோனி- யுவராஜ் சண்டைக்கு தீபிகாவின் காதல் காரணமா? கொஞ்சம் ரீவைன்ட் பண்ணுங்க!!

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (12:55 IST)
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஒரு காலத்தில் தோனியை காதலித்து பின்னர் யுவராஜ் சிங்கிற்காக அவரை கழற்றிவிட்டார் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.


 
 
கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிககைளை காதலிப்பது சகஜமானது. தற்போது விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவது இதற்கு உதாரணம்.
 
முன்னதாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் கிரிக்கெட் வீரர்களான தோனி மற்று யுவராஜ் சிங்கை காதலித்தார் என்ற செய்தி பரவி வருகிறது.
 
நடிகை தீபிகா மீது தனக்கு ஈர்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வீரர் தோனி ஒரு முறை ஒப்புக்கொண்டார். இது மட்டும் இல்லாமால் தீபிகாவுக்கும் தோனி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. 
 
ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்தனர். ஆனால் இந்த காதல் தீபிகாவிற்கு வேறு ஒருவர் மீது ஏற்பட்ட காதால் நிலைக்கவில்லை. பின்னர், தனக்கும் தீபிகாவுக்கும் இடையே காதல் இல்லை என்று கூறி வந்தார் தோனி. 
 
அந்த வேறு ஒருவர் மீது ஏற்பட்ட காதல் யுவராஜ் சிங் என்றும், இது தோனி, யுவராஜ் இடையே பிரச்சனை ஏற்பட ஒரு காரணமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்