இது தொடர்பாக தங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஃபேஸ்புக், டிவிட்டர் உட்பட நூற்றுக்கணக்கான வலைதளங்கள் சீன அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன. சீன மொழி விக்கிபீடியா தளத்தை 2015ஆம் ஆண்டிலிருந்து பயனர்கள் பயன்படுத்த முடிவதில்லை.