ஸ்னாப்டீல் வெல்கம் ஆஃபர்: 70% தள்ளுபடி

Webdunia
சனி, 7 ஜனவரி 2017 (16:53 IST)
ஸ்னாப்டீலின் 2017ஆம் ஆண்டுக்கான வெல்கம் ஆஃபர் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு 70 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.


 

 
ஆன்லைன் வர்த்தகத்தின் முன்னணி நிறுவனமான ஸ்னாப்டீல் 2017ஆம் ஆண்டுக்கான விற்பனையை தொடங்கியுள்ளது. அதன்படி நாளை முதல் இரண்டு நாட்களுக்கு குறிப்பிட்ட எலக்ட்ரானிஸ் பொருட்கள் 70 சதவீதம் தள்ளுபடியில் விறப்னை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சலுகை நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் மட்டுமே கிடைக்கபெறும். ரெட்மி நோட் 3 போன் 11,999 ரூபாய்க்கும், ஐபோன் 6s மாடல் 43,999 ரூபாய்க்கும் விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கூடுதலாக 15 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்