24 பீர் கேன்களை பாவாடைக்குள் மறைத்து திருடிய கில்லாடி பெண்- வீடியோ

Webdunia
புதன், 4 மே 2016 (11:47 IST)
சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெண் ஒருவர் 2 பீர் கேன்களை தனது பாவாடைக்குள் வைத்து திருடிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
 

 
 
சம்பவத்தன்று சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் வந்தார்.  சூப்பர் மார்க்கெட்டின் எல்லா பிரிவிற்கும் சென்ற அவர் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 24 பீர் கேன்களை தனது பாவாடைக்குள் மறைத்து வைத்தார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமாராவில் பதிவாகியது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...
 



வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்