தாயை இழந்த இளைஞர்… அவரின் தந்தையை மணந்து தாயாக மாறிய காதலி!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (15:40 IST)
சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்படும் இந்த செய்தி வித்தியாசமான உணர்வை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

சமூகவலைதளங்களில் @ys.amri என்ற பெயரில் இயங்கும் ஒரு கணக்கில் இருந்துதான் இந்த வினோதமான செய்தி பகிரப்பட்டுள்ளது. அதில் அந்த பெண் ‘நானும் எனது காதலனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம். சமீபத்தில் அவரின் தாயார் இறந்ததால் மீள முடியாத சோகத்துக்கு அவர் ஆளானார். இதனால் நான் துணிந்து ஒரு முடிவு எடுத்தேன். அவரின் தந்தையை திருமணம் செய்துகொண்டு அவருக்கு தாயாக இருக்க முடிவு செய்தேன். எனது காதலனுக்கு தாய்ப்பாசத்தை மீண்டும் கொடுப்பேன்’ எனக் கூறியுள்ளார்.

இந்த செய்தி இணையத்தில் இப்போது தீயாக பரவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்