இறக்கை போல் காதுகளை அசைக்கும் காட்டுப்பூனை… உலக வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (16:12 IST)
இந்த உலகில் இயற்கையோ கடவுளோ படைத்துள்ள உயிரினங்கள் அனைத்தும் தனித்தன்மையுடன் உயிர் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், வெளிநாட்டில் ஒரு காட்டுப்பூனை ஒன்று தனது காதுகளை இறக்கை போல் அழகாக அசைத்து, அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஒருகுடை போல் காதுகளைச் சுறுக்கியும் மடக்கியும்,  இறக்கைபோல் தனது காதுகள் இரண்டையும் காட்டுப்பூனை  அசைக்கும்போது, ஒருவர் அதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது வைரல் ஆகி வருகின்றது.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Kora has perfected her ear flick

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்