வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு ரூ.2000 கோடி அபராதம்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (22:52 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் வாட்ச் ஆப் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பிரைவசியில் தலையிடுவதுபோல் சில அறிவிப்பு வெளியிட்டது. இது பெரும் பேசுபொருளானது. இதையத்து, வாட்ஸ் ஆப் நிறுவனம் இதை மறுத்தது.

இந்நிலையில், அயர்லாந்து அரசு வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு ரூ.1948 கோடி அபராதம் விதித்துள்ளது.

அதாவது வெளிப்படைத்தன்மை சம்பந்தமான, ஐரோப்பிய கூட்டமைப்பில் தகவல் விதிகளை வாட்ச் ஆப் நிறுவனம் மீறியதால் அந்நிறுவனத்திற்கு ரூ.1984 கோடி அபராதம் விதித்துள்ளது அயர்லாந்து அரசு. மேலும்

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் ஆப்-ன் விதிமீறல் குறித்து விசாரித்து வரும் அய்ர்லாந்து வரும் அரசு இந்த அபாராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்