இதன் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதில் அதிகளவில் உண்மைக்குப் புறம்பான பொய் தகவல், வதந்திகள், அவதூறுகள் பரப்பப்படுவதாக புகார் எழுந்தது.
இந்த எண்ணிக்கை உலளவில் ஒப்பிடும்போது, இந்தியாவில் 25% எண்ணிக்கை எனவும் தவறு நடக்கக் காரணமாக உள்ள குறுந்தகவல்கள் பகிரப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.